Thursday, April 21, 2016
காரணமும், விளைவும்!
உங்கள் குழந்தையை ஒரு பூச்சி கடித்து கொண்டிருக்கிறது, வலி தாங்காமல் குழந்தை அழுகிறது இந்த சூழ்நிலையில் நீங்கள் என்ன செய்வீர்கள்?
நிச்சயமாக குழந்தையின் வாயை தைக்க மாட்டீர்கள், ஆனால் பாரம்பரிய மருத்துவ முறைகள் உட்பட பெரும்பாலான மருத்துவ முறைகள் .இந்த வாயை தைக்கும் முயற்சியை தான் செய்து கொண்டிருக்கின்றன. நோயை நீக்கும் முயற்சி நோய்க்கான காரணத்தை நீக்குவதில் இருந்து தொடங்குகிறது, பெரும்பாலான நோய்களுக்கு காரணத்தை நீக்குவது மட்டுமே போதுமானதாக இருக்கிறது.
Monday, March 14, 2016
இழந்ததை திரும்ப பெறுங்கள்!
நோயிலிருந்து விடுபட்டு இழந்த ஆரோக்கியத்தை திரும்ப பெறுவது அனைவருக்கும் சாத்தியமாகவே கருதுகிறேன். அந்த முயற்சியில் ஆரோக்கியத்தை அடையும் பாதை பற்றிய தெளிவு , அந்த பாதையில் நாம் காட்டும் ஈடுபாடு, மன அமைதி மற்றும் நோய் பற்றிய பயத்தில் இருந்து விடுபடுவது ஆகியவை அவசியமாகிறது.
Subscribe to:
Posts (Atom)