All Diseases can be cured but Not all Patients.
Why is it so?
Nature Cure is not another treatment from outside, it is a tool which connects body, mind and soul, By enabling the connection it gives back complete control over one's health. Those who are not ready or can't understand Nature Cure, Those who follow Nature cure just as a prescription will not able to use this tool effectively.
இயற்கை மருத்துவம் மூலம் எல்லா நோய்களையும் குணப்படுத்த முடியும் ஆனால் எல்லா நோயாளிகளையும் அல்ல!
ஏன் அப்படி?
இயற்கை மருத்துவம் வெளியில் இருந்து செய்யப்படும் மருத்துவ முறை அல்ல, அது உங்கள் உடல், மனம் மற்றும் ஆன்மாவை இணைத்து ஒருவரின் ஆரோக்கியத்தின் கட்டுபாட்டை அவரிடமே அளிக்கும் கருவி, இயற்கை மருத்துவ தத்துவங்களை புரிந்து கொள்ள தயாராய் இல்லாதவர்கள் அல்லது இயலாதவர்கள் மற்றும் இயற்கை மருத்துவத்தை ஒரு பரிந்துரையாக மட்டுமே கடைப்பிடிப்பவர்களால் அந்த கருவியை திறம்பட உபயோகிக்க முடிவதில்லை.
No comments:
Post a Comment