ஓய்வும், ஆரோக்கியமும்!
சரியான அளவு ஓய்வு ஆரோக்கியத்தின் முக்கிய அம்சமாகும். உடல் தன்னை தானே புதுப்பித்து கொள்ளவும், நமது செயல்களால் சீர்குலைந்த உடலின் சமநிலையை இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்கும் ஓய்வு அவசியமாகிறது.
உடலுக்கு ஓய்வு தேவைப்படும் போது உடல் சோர்வடைகிறது, அப்படி சோர்வடையும் போது உடலுக்கு போதுமான ஓய்வு தருவதே ஆரோக்கியத்தை பெறுவதற்கான வழி, அதை தவிர்த்து காபி, டீ போன்ற ஊக்கமளிக்க கூடிய உணவுகளை ( Stimulants) உட்கொள்வது மேலும் உடலை வருத்தி ஆரோக்கியத்தை கெடுக்கும் செயலாகும்.

No comments:
Post a Comment